டென்னிஸ்

மெக்சிகோ ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் போபண்ணா ஜோடி தோல்வி + "||" + Mexico Open Tennis In the first round Bopanna pair failed

மெக்சிகோ ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் போபண்ணா ஜோடி தோல்வி

மெக்சிகோ ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் போபண்ணா ஜோடி தோல்வி
மெக்சிகோ ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள அகாபுல்கோ நகரில் நடந்து வருகிறது.
அகாபுல்கோ, 

இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-அய்சம் உல்-ஹக் குரேஷி (பாகிஸ்தான்) இணை, ஜாமி முர்ரே (இங்கிலாந்து)-புருனோ சோர்ஸ் (பிரேசில்) ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-4), 2-6, 1-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போபண்ணா- குரேஷி கூட்டணி தொடக்க ஆட்டத்திலேயே ஏமாற்றம் அளித்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.