டென்னிஸ்

சர்வதேச பெண்கள் டென்னிஸ்: ஆஷ்லி பார்ட்டி அதிர்ச்சி தோல்வி + "||" + International Women's Tennis: Ashley Party Shock Defeat

சர்வதேச பெண்கள் டென்னிஸ்: ஆஷ்லி பார்ட்டி அதிர்ச்சி தோல்வி

சர்வதேச பெண்கள் டென்னிஸ்: ஆஷ்லி பார்ட்டி அதிர்ச்சி தோல்வி
சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டியில் ஆஷ்லி பார்ட்டி அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
சார்லெஸ்டன், 

சார்லெஸ்டன் ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவரான ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி, 71-வது இடத்தில் உள்ள பாலா படோசாவை (ஸ்பெயின்) எதிர்கொண்டார். 76 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆஷ்லி பார்ட்டி 4-6, 3-6 என்ற நேர்செட்டில் பாலா படோசாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.