டென்னிஸ்

பெடரர் அதிர்ச்சி தோல்வி + "||" + Roger Federer suffers shock second-round defeat in Halle ahead of Wimbledon 2021

பெடரர் அதிர்ச்சி தோல்வி

பெடரர் அதிர்ச்சி தோல்வி
ஜெர்மனியின் ஹாேலவில் நடந்து வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.
அவரை 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் 20 வயதான கனடாவின் பெலிக்ஸ் ஆஜர் அலியஸ்சிம் தோற்கடித்தார். வருகிற 28-ந்தேதி தொடங்கும் விம்பிள்டன் போட்டிக்கு தயாராகி வரும் பெடரருக்கு இந்த தோல்வி பின்னடைவாக 
அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டித்தொடர் வரும் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது.