விம்பிள்டன் டென்னிஸ்: டொமினிக் திம் விலகல்


விம்பிள்டன் டென்னிஸ்: டொமினிக் திம் விலகல்
x
தினத்தந்தி 24 Jun 2021 9:53 PM GMT (Updated: 2021-06-25T03:23:42+05:30)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் டொமினிக் திம் விலகல்

லண்டன், 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வருகிற 28-ந்தேதி லண்டனில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து உலகின் 5-ம் நிலை வீரர் டொமினிக் திம் (ஆஸ்திரியா) விலகியுள்ளார்.

வலதுகை மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்துக்கு மேலும் சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டி இருப்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Next Story