டென்னிஸ்

ஒலிம்பிக்: டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா- அங்கிதா இணை தோல்வி + "||" + Tennis doubles, 1st round at #TokyoOlympics: Sania Mirza (in file photo) and Ankita Raina lose to Ukraine's Nadiia Kichenok and Liudmyla

ஒலிம்பிக்: டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா- அங்கிதா இணை தோல்வி

ஒலிம்பிக்: டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா- அங்கிதா இணை தோல்வி
டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - அங்கிதா ரெய்னா ஜோடி தோல்வியை தழுவியது.
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்றுமுன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மற்றும் வில்வித்தை தகுதி சுற்று போட்டி மட்டுமே நடந்தது.

 போட்டியின் 3-வது நாளான இன்று  டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில்  இந்தியாவின் சானியா மிர்சா - அங்கிதா ரெய்னா ஜோடி தோல்வியை தழுவியது.  உக்ரைனின் கிச்சனோக் சகோதரிகள் இணையிடம் 6-0, 6-7,8-10 என்ற செட் கணக்கில் சானியா - அங்கிதா இணை தோல்வி அடைந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.
2. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
3. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.
4. 2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை இடம் பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்அறிவித்துள்ளது.
5. டோக்கியோ மாரத்தான்: மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்டாரா..? பிரான்ஸ் வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஒருவர் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்ட நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.