டென்னிஸ்

ஒலிம்பிக்: நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி அதிர்ச்சி தோல்வி + "||" + Tokyo Olympics: World No.1 Ashleigh Barty Crashes Out In First Round

ஒலிம்பிக்: நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி அதிர்ச்சி தோல்வி

ஒலிம்பிக்:  நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி அதிர்ச்சி தோல்வி
மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து ஆஷ்லே பார்டி வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

ஒலிம்பிக் போட்டித்தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  இன்று காலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி, ஸ்பெயின் நாட்டின் சாரா சொர்ரிபெஸ் டோர்மோவை எதிர்கொண்டார். ஆஷ்லே பார்ட்டி எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4-6, 6-3 என அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாயமான டென்னிஸ் வீராங்கனை பாதுகாப்பாக இருக்கிறாரா? - வீடியோவை வெளியிட்டது சீனா
மாயமான டென்னிஸ் வீராங்கனை பாதுகாப்பாக இருக்கிறாரா என்பது குறித்த வீடியோவை சீனா வெளியிட்டது.
2. காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை... வீடியோ வெளியிட்ட சீன பத்திரிக்கை!
பெங்க் சுயாய் வீடியோவில் சிரித்தபடி நிற்கிறார்.பெங்க் கையசைத்து சிரிக்கிறார், பார்வையாளார்களிடம் இருந்து கைதட்டல்களையும் பெறுகிறார்.