டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: தொடக்க சுற்றில் சிமோனா ஹாலெப் வெற்றி + "||" + US Open 2021: Simona Halep beats Camila Giorgi to reach round two

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: தொடக்க சுற்றில் சிமோனா ஹாலெப் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: தொடக்க சுற்றில் சிமோனா ஹாலெப் வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் தொடக்க சுற்றில் சிமோனா ஹாலெப் வெற்றிபெற்றார்.
நியூயார்க், 

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் 36-ம் நிலை வீராங்கனையான கமிலா ஜியார்ஜியை (இத்தாலி) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 

மற்ற ஆட்டங்களில் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), கயா கனேபி (எஸ்தோனியா) ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு ‘சாம்பியன்’
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் தகுதி சுற்று மூலம் முன்னேறியவரான இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு தகுதி
இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை ஜோகோவிச் எதிர்கொள்ள உள்ளார்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்; மெட்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் மெட்விடேவ், சபலென்கா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெட்விடேவ், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறியுள்ளார்.