டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச் + "||" + Novak Djokovic vs Kei Nishikori

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச்
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
நியூயார்க், 

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரும், இந்த ஆண்டில் தொடர்ச்சியாக 3 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை சுவைத்தவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் நெதர்லாந்தின் டாலோன் கிரீக்ட்போர்ரை விரட்டியடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 

ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) நிஷிகோரி (ஜப்பான்), ஷபோவலோவ் (கனடா), பெரேட்டினி (இத்தாலி) ஆகியோரும் வெற்றியை ருசித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. விம்பிள்டன் டென்னிஸ் : ரஷிய, பெலாரஸ் வீரர்களுக்கு தடை- நடால், ஜோகோவிச் கண்டனம்
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் அடுத்த மாத இறுதியில் லண்டனில் தொடங்கவுள்ளது.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தரவரிசை: ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டிக்கு முதலிடம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.
3. தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் நுழைய தடை..!
தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.
4. ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதில் ஜோகோவிச்சுக்கு மீண்டும் சிக்கல்..!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.