டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி + "||" + US Open Tennis; England's Emma Radukanu wins

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி பெற்றுள்ளார்.


வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டிகள் நடந்தன.  இதில், இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் விளையாடினர்.  இந்த போட்டியில், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் லேலாவை வீழ்த்தி ராடுகானு வெற்றி பெற்றுள்ளார்.  இந்த போட்டி ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் வரை நீடித்தது.


தொடர்புடைய செய்திகள்

1. சாதனையாளர்களின் வெற்றி ரகசியம்
சாதனையாளர்களின் வெற்றி ரகசியம்.
2. ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்ட்: பாகிஸ்தான் அசத்தல் வெற்றி; தொடரையும் கைப்பற்றியது
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
3. இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முதன்முறையாக 4 மல்யுத்த வீராங்கனைகள் விளையாடுகின்றனர்.
4. தி.மு.க. வேட்பாளர் தளபதி வெற்றி பெற்றார்
மதுரை வடக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தளபதி வெற்றி
5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சின்னதுரை வெற்றி
கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சின்னதுரை வெற்றி பெற்றார்.