டென்னிஸ்

உலக மகளிர் டென்னிஸ் தரவரிசை வெளியீடு! + "||" + GarbiMuguruza goes third in WTA rankings after Finals win

உலக மகளிர் டென்னிஸ் தரவரிசை வெளியீடு!

உலக மகளிர் டென்னிஸ் தரவரிசை வெளியீடு!
உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் ஸ்பெயின் வீராங்கனைகள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
பாரிஸ்,

உலக டென்னிஸ் சங்கம், மகளிர் டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி 7582 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பெலாரசின் அரைனா சபலெங்கா 6380 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 5685 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, கடந்த வாரம் குவாடலஜாராவில் நடைபெற்ற டென்னிஸ் தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முன்னேறி  மூன்றாம் பிடித்துள்ளார். 

மற்றொரு ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டு எட்டாவது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்பெயினில் எரிமலை சீற்றம் - மக்கள் வெளியேற்றம்
ஸ்பெயின் நாட்டில் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது.
2. ஸ்பெயின்: கடலில் கலந்த எரிமலை குழம்பு
ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் வெளியேறிய எரிமலை குழம்பு 9 நாட்களுக்கு பின்னர் கடலில் கலந்தது.
3. ஸ்பெயினின் லா பால்மா எரிமலை வெடிப்பு; கடலில் கலந்த நெருப்புக் குழம்பு
ஸ்பெயினின் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலை வெடித்துச் சிதறியதால் நெருப்புக் குழம்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது.
4. ஸ்பெயினின் லா பால்மா எரிமலை வெடிப்பு; தொடர்ந்து வெளியாகும் நெருப்புக் குழம்பு
ஸ்பெயினின் கானெரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலை வெடித்துச் சிதறியதால் நெருப்புக் குழம்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது.
5. ஸ்பெயின் நாட்டில் எரிமலை சீற்றம் - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
ஸ்பெயின் நாட்டின் கனரி தீவில் உள்ள எரிமலையில் சீற்றம் ஏற்பட்டுள்ளது.