டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை விலகல் + "||" + Czech Karolina Muchova withdraws from Australian Open

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை விலகல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை விலகல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இருந்து செக் குடியரசின் கரோலின் முச்சோவா விலகுவதாக அறிவித்துள்ளார்.
பிராகுவே,

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் ஜனவரி 17-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து செக் குடியரசு வீராங்கனையும், உலக தரவரிசையில் 32-வது இடத்தில் இருப்பவருமான 25 வயது செக் குடியரசின் கரோலின் முச்சோவா விலகி இருக்கிறார்.

அவர் 2021ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி வரை சென்றவர் ஆவார். இந்நிலையில்,  காயம் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறும் தொடரில் பங்கேற்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டென்னிஸ் : 28 வயதில் ஓய்வு முடிவை அறிவித்தார் லாரா ராப்சன் - ரசிகர்கள் அதிர்ச்சி..!!
லாரா 14 வயதில் ஜூனியர் விம்பிள்டன் பட்டத்தை வென்றதன் மூலம் உலக டென்னிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
2. சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் - அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு...!
சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார்.
3. உக்ரைனில் நடப்பதை பார்த்தால் வேதனையாக உள்ளது- எலினா ஸ்விடோலினா
தாய்நாட்டில் நடப்பதை தாங்க முடியவில்லை என எலினா ஸ்விடோலினா வேதனை தெரிவித்துள்ளார்.
4. பயிற்சியாளரை மீண்டும் பிரிந்த எம்மா ரடுகானு- கடந்த ஒரு வருடத்தில் 4-வது முறையாக முடிவு..!!
எம்மா ரடுகானு தனது தற்போதைய பயிற்சியாளர் டோர்பென் பெல்ட்சை பிரிவதாக அறிவித்துள்ளார்.
5. பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா கர்ப்பம்..!!
மரியா ஷரபோவா 2018 ஆண்டு முதல் பிரிட்டிஷ் தொழிலதிபர் அலெக்சாண்டர் கில்க்ஸ் என்பவரை காதலித்து வந்தார்.