டென்னிஸ்

மெல்போர்ன் சம்மர் செட்; இறுதி போட்டிக்கு நடால் முன்னேற்றம் + "||" + Melbourne Summer Set; Nadal progress to the final

மெல்போர்ன் சம்மர் செட்; இறுதி போட்டிக்கு நடால் முன்னேற்றம்

மெல்போர்ன் சம்மர் செட்; இறுதி போட்டிக்கு நடால் முன்னேற்றம்
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் மெல்போர்ன் சம்மர் செட் டென்னிசின் இறுதி போட்டிக்கு நடால் முன்னேறியுள்ளார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மெல்போர்ன் சம்மர் செட் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், ஆடவர் ஒற்றையர் போட்டியில், ஸ்பெயினின் ரபேல் நடால் மற்றும் பின்லாந்து நாட்டின் எமில் ரூசுவுவோரி ஆகியோர் விளையாடினர்.

இதில், ஒரு மணிநேரம் மற்றும் 56 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.  அவர் அமெரிக்காவின் மேக்சிம் கிரெஸ்சியுடன் அடுத்து விளையாட உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டி; இந்திய வீரர் பிரணோய் தோல்வி
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய வீரர் பிரணோய் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்து உள்ளார்.
2. சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டி; இந்திய வீராங்கனை சிந்து வெற்றி
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
3. சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்; பி.வி. சிந்து அரை இறுதிக்கு முன்னேற்றம்
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
4. ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்; இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் இந்தியாவின் லக்சயா சென் உலக தர வரிசையில் 3ம் இடம் வகிக்கும் அன்டோன்சென்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
5. ஐ.சி.சி. டி20 தரவரிசை பட்டியல்; சூரியகுமார், வெங்கடேஷ் முன்னேற்றம்
ஐ.சி.சி. டி20 தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் சூரியகுமார் மற்றும் வெங்கடேஷ் முன்னேறி உள்ளனர்.