டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெற்றி + "||" + Australian Open tennis: Indian player Brijnesh Guneswaran wins first round

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார்.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்று ஆட்டம் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் கொலம்பியாவின் டேனியல் எலாஹி கலானுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் டேனியல் எலாஹி கலானை தோற்கடித்தார். அடுத்த நடைபெறும் ஆட்டத்தில் குணேஸ்வரன், ஜெர்மனியின் மேக்ஸ்மிலியன் மார்டெர்ரை சந்திக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் மெட்விடேவ் போராடி வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் மெட்விடேவ் போராடி வெற்றி பெற்றார்.
2. ஆஸ்திரேலிய ஓபன்; மேடிசண் கீஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மேடிசண் கீஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் கால்இறுதிக்கு தகுதி
சிமோனா ஹாலெப், சபலென்கா அதிர்ச்சி தோல்வி கண்டனர்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 14-வது முறையாக காலிறுதிக்குள் நுழைந்த ரபேல் நடால்..!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ரபேல் நடால் 14-வது முறையாக காலிறுதிக்குள் நுழைந்துள்ளார்.
5. ‘ஜோகோவிச்சுக்கு விதிமுறைகள் பற்றி பல மாதங்களுக்கு முன்னரே தெரியும்' - ரபேல் நடால் கருத்து
அவருக்கு விதிமுறைகள் பற்றி பல மாதங்களுக்கு முன்னரே தெரியும். அதனால் அவர் தன் முடிவை தானே எடுத்துக்கொண்டார்.