இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச்


Image Courtesy : Novak Djokovic Twitter
x
Image Courtesy : Novak Djokovic Twitter
தினத்தந்தி 15 May 2022 7:18 PM GMT (Updated: 15 May 2022 7:18 PM GMT)

நேற்று நடந்த இறுதிப்போட்டியில் போட்டியில் நோவக் ஜோகோவிச்,ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் மோதினர் .

இத்தாலி ,

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் போட்டியில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் மோதினர் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-0,7-6 ,(7/5), என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இத்தாலியன் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச் 

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்  வென்ற 6வது பட்டம் இதுவாகும் .

Next Story