கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மெல்ர்போன் நகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பதிவு: பிப்ரவரி 12, 11:08 AMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் சோபியா கெனின் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பதிவு: பிப்ரவரி 12, 06:29 AMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் போராடி வெற்றி பெற்றார்.
பதிவு: பிப்ரவரி 11, 05:37 AMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், சோபியா கெனின் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
பதிவு: பிப்ரவரி 10, 04:34 AMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பதிவு: பிப்ரவரி 09, 06:33 AMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிக் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பதிவு: பிப்ரவரி 08, 11:37 PMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, மிஹாலா புஜர்னிஸ்குவுடன் (ருமேனியா) ஜோடி சேர்ந்து களம் காணும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
பதிவு: பிப்ரவரி 08, 05:12 AMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. பட்டம் வென்றால் நடால், செரீனா புதிய சாதனை படைப்பார்கள்.
பதிவு: பிப்ரவரி 07, 04:46 AMஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி முதல் சுற்றில் ஜோகோவிச் பிரான்ஸ் வீரருடன் மோதுகிறார்.
பதிவு: பிப்ரவரி 06, 03:28 AMகொரோனா அச்சுறுத்தலால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டன.
பதிவு: பிப்ரவரி 05, 04:53 AM5