டென்னிஸ்


சீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒசாகா, கெர்பர் ஆகியோர் அசத்தல் வெற்றிபெற்றனர்.


டென்னிஸ் வீராங்கனை ஹிங்கிஸ் கர்ப்பம்

டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் கர்ப்பம் அடைந்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் உடை அணிந்து இந்தியக் கொடி ஏந்துவேன்- சானியா மிர்சா

இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்களிடம் பரபரப்பு பற்றிக் கொள்ளும். கூடவே இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் ஆதரவு எந்த அணிக்கு என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு தீனி போடும் விஷயமாக மாறிவிடும்.

வுஹான் ஓபன் டென்னிஸ்: ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

சீனாவில் நடந்து வரும் வுஹான் ஓபன் டென்னிஸ் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: செக்குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா ‘சாம்பியன்’

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பசிபிக் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஒசாகா- பிளிஸ்கோவா

பசிபிக் ஓபன் டென்னிஸின் இறுதிப்போட்டியில் ஒசாகா, பிளிஸ்கோவா ஆகியோர் மோத உள்ளனர்.

பசிபிக் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஒசாகா

பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டி அரைஇறுதிக்கு ஒசாகா தகுதிபெற்றார்.

தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக விஜய் அமிர்தராஜ் தேர்வு

தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

”அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே ” டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன்

என்னுடைய அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே என்று டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் மோதல் சானியா மிர்சா சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற முடிவு

சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற டென்னிஸ் வீராங்கனையும் பாகிஸ்தான் கிரிக்கேட் வீரர் சோயிப் மாலிக்கின் மனைவியுமான சானியா முடிவெடுத்து உள்ளார்.

மேலும் டென்னிஸ்

5

Sports

11/14/2018 11:12:16 AM

http://www.dailythanthi.com/Sports/Tennis/4