அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெறவிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 07, 09:57 PM

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 03, 10:04 AM

கோவை வால்பாறை தொகுதியில் முதல் வெற்றியை பதிவு செய்த அ.தி.மு.க வேட்பாளர்

கோவை வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் டி.கே.அமுல்கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார்.

பதிவு: மே 02, 03:10 PM

தமிழக சட்டசபைதேர்தல் வாக்கு எண்ணிக்கை: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எஸ்.பி.வேலுமணி, முன்னிலை

தமிழக சட்டசபைதேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரே நேரத்தில் தொடங்கியது. முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கி உள்ளது.

பதிவு: மே 02, 09:56 AM

தண்ணீர் மற்றும் மோர் பந்தல் அமைத்து மக்கள் தாக்கம் தணிக்க வேண்டும் - தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள்

கொரோனா தொற்று அதிகரிப்பதால் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம் உள்ளிட்டவற்றையும் அதிமுக தொண்டர்கள் வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அப்டேட்: ஏப்ரல் 09, 05:21 PM
பதிவு: ஏப்ரல் 09, 05:19 PM

தி.மு.க. முகவர்கள் மீது அ.தி.மு.க.வினர் தாக்குதல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க. முகவர்கள் மீது அ.தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தினர்.

பதிவு: ஏப்ரல் 08, 02:10 AM

அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்

அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்

பதிவு: ஏப்ரல் 07, 07:33 AM

நவீன முறையில் பணப்பட்டுவாடா ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய அதிமுக புகார்!

நவீன முறையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்க்கோரி தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்து உள்ளது.

அப்டேட்: ஏப்ரல் 05, 12:51 PM
பதிவு: ஏப்ரல் 05, 12:46 PM

மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியதால் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்

அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்

பதிவு: ஏப்ரல் 05, 01:03 AM

குடியுரிமை திருத்த சட்டம்: மாநிலங்களவையில் ஆதரவு; தேர்தல் அறிக்கையில் எதிர்ப்பு - அதிமுக மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்துவிட்டு, தேர்தல் அறிக்கையில் அதிமுகவினர் எதிர்ப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: மார்ச் 30, 01:37 PM
மேலும்

2