கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம்

கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம்

பதிவு: அக்டோபர் 19, 08:30 PM

விபத்துகள் ஏற்படும் அபாயம்

காங்கேயம்சென்னிமலை சாலையில் டவுன்பஸ் நிலையம் எதிரில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளானர்.

பதிவு: அக்டோபர் 19, 06:59 PM

முகக்கவசத்தின் அவசியம்: தென்றல் காற்றிலும் கொரோனா பரவும் அபாயம்!

தென்றல் காற்றிலும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பதிவு: அக்டோபர் 14, 06:30 AM

குறுகலான பாலத்தால் விபத்து அபாயம்

மடத்துக்குளம் அருகே குறுகலான பாலத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பதிவு: செப்டம்பர் 26, 12:33 AM

தேவாலா அருகே சேதமடைந்த பாலம் இடிந்து விழும் அபாயம்

தேவாலா அருகே சேதமடைந்த பாலம் இடிந்து விழும் அபாயம் காணப்படுகிறது. எனவே அதை சீரமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அப்டேட்: செப்டம்பர் 12, 11:41 PM
பதிவு: செப்டம்பர் 12, 10:50 PM

வால்பாறையில் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

தேயிலை தோட்டங்களுக்குள் வீசி எறியும் மதுபாட்டில்களால் வால்பாறையில் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு பொது மக்களிடம் உள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 17, 10:53 PM

0