அமெரிக்காவில் கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற பெண் போலீஸ் அதிகாரி ராஜினாமா

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் புரூக்ளின் சென்டர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் டான்ட் ரைட் (வயது 20) என்ற கருப்பின வாலிபரை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவர் போலீசாரின் பிடியில் இருந்து நழுவி காரில் தப்பிச் செல்ல முயன்ற போது, பெண் போலீஸ் அதிகாரியான கிம் பாட்டர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பதிவு: ஏப்ரல் 15, 03:21 PM

ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11-க்குள் அமெரிக்க படையினர் திரும்பப்பெறப்படுவர் - ஜோ பைடன் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் அமெரிக்க படையினர் முழுவதும் திரும்பப்பெறபடுவர் என அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பதிவு: ஏப்ரல் 15, 02:05 AM

ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதிக்குள் தங்கள் படையினர் அனைவரையும் திரும்பப்பெற அமெரிக்கா திட்டம்

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் அமெரிக்கா தனது படையினர் முழுவதையும் திரும்பப்பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஏப்ரல் 14, 01:56 AM

சீன கப்பல்கள் அடிக்கடி அத்துமீறி நுழைவது குறித்து அமெரிக்கா-பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கவலை

சீன கப்பல்கள் அடிக்கடி அத்துமீறி நுழைவது குறித்து அமெரிக்கா-பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பதிவு: ஏப்ரல் 12, 03:08 AM

வடகொரியா தனது 3,000 டன் எடையிலான நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை விரைவில் சோதிக்கும் - அமெரிக்கா, தென் கொரியாவின் உளவுத்துறை அதிகாரிகள் தகவல்

வடகொரியா தனது 3,000 டன் எடையிலான நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை விரைவில் சோதிக்கும் என்று அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதிவு: ஏப்ரல் 12, 02:24 AM

கிழக்கு உக்ரைனில் ஆக்கிரமிப்பு: ரஷியாவின் செயல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் ஆக்கிரமிப்பு செயல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 11, 03:46 AM

ஈரானுடனான மறைமுக பேச்சுவார்த்தை: வியன்னாவில் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் - அமெரிக்க வெளியுறவு அமைச்சகம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தை, வியன்னாவில் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 11, 02:49 AM

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உள்பட நான்கு பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்

பதிவு: ஏப்ரல் 01, 11:36 AM

ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி - ஜனாதிபதி ஜோ பைடன்

ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள் என்று ஜனாதிபதி ஜோ பைடன் திங்களன்று தெரிவித்தார்.

பதிவு: மார்ச் 30, 08:06 AM

வடகொரியா ஏவுகணை சோதனை: இதனால் எதுவும் மாறப்போவது இல்லை இது வழக்கமாக நடக்கும் செயல்தான்- ஜோ பைடன்

வடகொரியா ஏவுகணை சோதனை குறித்து இதனால் எதுவும் மாறப்போவது இல்லை இது வழக்கமாக நடக்கும் செயல்தான் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.

பதிவு: மார்ச் 24, 10:56 PM
மேலும்

2