புதுச்சேரியில் ஜனநாயகத்தை காப்பாற்ற தி.மு.க.வால் மட்டுமே முடியும் - கி.வீரமணி அறிக்கை

புதுச்சேரியில் ஜனநாயகத்தை காப்பாற்ற தி.மு.க.வால் மட்டுமே முடியும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 12, 02:43 AM

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது என அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் அறிக்கை தெரிவித்து உள்ளது.

பதிவு: ஏப்ரல் 14, 04:56 PM

தி.மு.க. வேட்பாளர்களை தேர்தல் அறிக்கையில் கலப்பு திருமண சலுகைக்கு விளக்கம் கேட்டு: முற்றுகையிட்ட கிராம மக்கள்

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள கலப்பு திருமண சலுைகக்கு விளக்கம் கேட்டு தி.மு.க. வேட்பாளர்களை சூழ்ந்து கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: ஏப்ரல் 01, 01:46 AM

குடியுரிமை திருத்த சட்டம்: மாநிலங்களவையில் ஆதரவு; தேர்தல் அறிக்கையில் எதிர்ப்பு - அதிமுக மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்துவிட்டு, தேர்தல் அறிக்கையில் அதிமுகவினர் எதிர்ப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: மார்ச் 30, 01:37 PM

மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்கு 150 அடியில் சிலை; புதுச்சேரி பா.ஜ.க தேர்தல் அறிக்கை

புதுச்சேரியில் மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்கு 150 அடியில் சிலை நிறுவப்படும் என புதுச்சேரி பா.ஜக தேர்தல் அறிக்கையில் கூறப்ப்ட்டு உள்ளது;

அப்டேட்: மார்ச் 26, 08:18 PM
பதிவு: மார்ச் 26, 07:19 PM

தமிழில் பெயரிடாத சினிமாபடங்களுக்கு இரட்டை வரி -விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை

தமிழ்ப் பெயரில்லாத திரைப்படங்களுக்கு இரட்டிப்பு வரி விதிக்க நடவடிக்கை எடுப்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பதிவு: மார்ச் 25, 06:50 PM

தி.மு.க. தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு

தி.மு.க. தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என்று திருப்பூரில் துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

பதிவு: மார்ச் 24, 03:57 AM

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அமித்ஷா

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரி அமித்ஷா இன்று வெளியிட்டுள்ளார்.

பதிவு: மார்ச் 21, 06:18 PM

குறைந்தபட்ச அடிப்படை வருமானம்: மாணவர்களுக்கு 10 லட்ச ரூபாய்க்கான கடன் அட்டை - மம்தா பானர்ஜி வெளியிட்ட தேர்தல் அறிக்கை

குறைந்தபட்ச அடிப்படை வருமானம் மற்றும் மாணவர்களுக்கு 10 லட்ச ரூபாய்கான கடன் அட்டை வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மார்ச் 17, 08:33 PM

தி.மு.க. வெளியிட்டது பொய்யான வெற்று அறிக்கை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

தி.மு.க. வெளியிட்டது பொய்யான வெற்று அறிக்கை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

அப்டேட்: மார்ச் 14, 08:37 AM
பதிவு: மார்ச் 14, 08:36 AM

1