ஆக்சிஜன் மாஸ்குடன் வேலைக்கு வந்த வங்கி மேலாளர் ...? என்ன காரணம்...?

ஜார்கண்ட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் ஆக்சிஜனுடன்,பணிக்கு வந்தது குறித்து வங்கி தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அப்டேட்: மே 28, 06:12 PM
பதிவு: மே 28, 06:02 PM

தமிழகத்தில் ஆக்ஸிஜன் விநியோகத்தைக் கண்காணிக்க 4 பேர் கொண்ட குழு

ஆக்ஸிஜன் விநியோகத்தைக் கண்காணிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பதிவு: மே 20, 04:26 PM

நெதர்லாந்தில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்த ஆக்சிஜன்

தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து இந்திய ஏர்போர்ஸ் விமானம் மூலம் தமிழகத்திற்கு ஆக்சிஜன் வந்தது

பதிவு: மே 17, 12:54 PM

ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க 5 நாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி

ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க 5 நாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதிவு: மே 12, 10:38 AM

கொரோனா 3வது அலை தாக்கும் முன் தயாராகுங்கள்; ஆக்சிஜன், தடுப்பூசிக்கு உடனடி நடவடிக்கை தேவை - சென்னை ஐகோர்ட்

தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

பதிவு: மே 10, 05:07 PM

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சற்றும் குறையாதது என்று அலகாபாத் ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

பதிவு: மே 05, 12:17 PM

இன்று இரவுக்குள் ஆக்சிஜன் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் மத்திய அரசிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மே 3 க்குள் ஆக்சிஜன் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் மத்திய அரசை கேட்டு கொண்டு உள்ளது.

அப்டேட்: மே 03, 12:51 PM
பதிவு: மே 03, 12:49 PM

நாட்டில் நிலவும் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை அடுத்த மாதம் இரண்டாவது வாரம் சீரடையும்

நாட்டில் நிலவும் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் சீரடையும் என தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: ஏப்ரல் 30, 01:54 PM

ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31ம் தேதி வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி

ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31ம் தேதி வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 28, 12:56 PM

அடுத்த ஒரு மாதத்திற்குள் டெல்லியில் 44 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்படும் - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

அடுத்த ஒரு மாதத்திற்குள் டெல்லியில் 44 ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க உள்ளோம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

பதிவு: ஏப்ரல் 27, 05:10 PM

1