தர்மபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் அமைச்சர் ஆய்வு

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பதிவு: அக்டோபர் 19, 10:16 PM

கடற்கரை செயற்கை மணல் பரப்பில் மத்திய மந்திரி ஆய்வு

புதுவை கடற்கரையில் உருவாகியுள்ள செயற்கை மணல் பரப்பினை காணொலி காட்சி மூலம் மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் ஆய்வு செய்தார்.

பதிவு: அக்டோபர் 18, 07:58 PM

நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை முதல் 2 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பதிவு: அக்டோபர் 14, 01:58 PM

முகக்கவசத்தின் அவசியம்: தென்றல் காற்றிலும் கொரோனா பரவும் அபாயம்!

தென்றல் காற்றிலும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பதிவு: அக்டோபர் 14, 06:30 AM

பள்ளி வாகனங்கள் ஆய்வு

பள்ளி வாகனங்களை ஆர்.டி.ஓ. மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்

பதிவு: அக்டோபர் 13, 06:53 PM

“தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்” - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பதிவு: அக்டோபர் 12, 01:47 PM

வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

ஆலங்காயம் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

பதிவு: அக்டோபர் 10, 11:16 PM

கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு

கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு

பதிவு: அக்டோபர் 10, 08:54 PM

190 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 190 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

பதிவு: அக்டோபர் 10, 12:35 AM

கிருஷ்ணகிரி அணையில் இருந்து அதிக தண்ணீர் வெளியேற்றம் கரையோர பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்று கரையோரம் மற்றும் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

பதிவு: அக்டோபர் 08, 10:42 PM
மேலும்

2