ஆர்லின்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாய்னா நேவால், ஐரா ஷர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்

ஆர்லின்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனைகளான சாய்னா நேவால் மற்றும் ஐரா ஷர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

பதிவு: மார்ச் 26, 03:53 AM

0