இந்தியா-இங்கிலாந்து இடையே வரும் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை விமான சேவை நிறுத்தம் - ஏர் இந்தியா அறிவிப்பு

வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை இங்கிலாந்துக்கு இயக்கப்பட இருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 21, 12:03 PM

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை மீண்டும் ரத்து

கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை மீண்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

பதிவு: ஏப்ரல் 19, 03:45 PM

பால் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - பாலாறு போன்று காட்சியளிக்கும் ஆறு!

இங்கிலாந்தில் பால் ஏற்றிவந்த டேங்கர் லாரி ஆற்றுக்குள் கவிழ்ந்ததால் பால் அனைத்தும் ஆற்றில் கலந்தது.

அப்டேட்: ஏப்ரல் 16, 07:40 AM
பதிவு: ஏப்ரல் 16, 04:37 AM

இங்கிலாந்து: மருத்துவமனை அருகே துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி

இங்கிலாந்து நாட்டில் மருத்துவமனை அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

பதிவு: ஏப்ரல் 14, 06:51 AM

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி

வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

பதிவு: ஏப்ரல் 14, 03:55 AM

இங்கிலாந்து மன்னர் பிலிப் 99 வயதில் மரணம்; பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

இங்கிலாந்து மன்னர் பிலிப் 99 வயதில் மரணமடைந்தார். இதனை பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்து உள்ளது.

அப்டேட்: ஏப்ரல் 09, 05:04 PM
பதிவு: ஏப்ரல் 09, 04:58 PM

இங்கிலாந்துக்கான மியான்மரின் தூதரகத்தை கைப்பற்றிய மியான்மர் ராணுவம்

ஆங் சான் சூகியை விடுவிக்க கோரிய இங்கிலாந்துக்கான மியான்மரின் தூதர், தூதராக கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

பதிவு: ஏப்ரல் 08, 06:02 PM

இங்கிலாந்தில் அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை இலவச கொரோனா பரிசோதனைகள்

இங்கிலாந்தில் அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 05, 04:12 PM

இங்கிலாந்தில் பாலியல் துஷ்பிரயோக கலாச்சாரத்தில் மூழ்கும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் - கல்லூரிகள்

இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பாலியல் துஷ்பிரயோக கலாச்சாரத்தில் மூழ்கிக்கிடப்பதாக பகீர் புகார் ஒன்று இங்கிலாந்தை உலுக்கத் தயாராகிறது.

அப்டேட்: ஏப்ரல் 03, 06:03 PM
பதிவு: ஏப்ரல் 03, 05:59 PM

7-ல் ஒருவருக்குக் 12 வாரங்களுக்கு மேல் நீடித்த கொரோனா பாதிப்பு

இங்கிலாந்தில் 7-ல் ஒருவருக்குக் 12 வாரங்களுக்கு மேல் நீடித்த கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

பதிவு: ஏப்ரல் 02, 05:31 PM
மேலும்

3