இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்: ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் சேர்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.

பதிவு: மார்ச் 04, 06:24 PM

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் சேர்த்தது.

அப்டேட்: மார்ச் 04, 04:08 PM
பதிவு: மார்ச் 04, 04:02 PM

2-வது டெஸ்ட் இந்தியா ஆதிக்கம்: 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.

பதிவு: பிப்ரவரி 15, 05:38 PM

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்: 2-ம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்ப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்துள்ளது.

அப்டேட்: பிப்ரவரி 14, 05:23 PM
பதிவு: பிப்ரவரி 14, 05:17 PM

0