15 மணி நேரம் நீடித்த 9-வது கட்ட பேச்சுவார்த்தை படைகளை விலக்கி கொள்ள மீண்டும் சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்

இந்தியா, சீனா எல்லை விவகாரம் காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை அதிகாலை 2.30 மணி வரை 15 மணி நேரம் நீடித்தது.

அப்டேட்: ஜனவரி 25, 08:59 AM
பதிவு: ஜனவரி 25, 08:40 AM

0