தனது உடற்தகுதியை நிரூபித்ததால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.
பதிவு: பிப்ரவரி 23, 06:14 AMஇங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்துள்ளது.
அப்டேட்: பிப்ரவரி 14, 05:23 PMஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது.
பதிவு: பிப்ரவரி 08, 08:44 PMஇந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி, 2-வது இன்னிங்ஸில் 178 ரன்களுக்கு சுருண்டது.
பதிவு: பிப்ரவரி 08, 04:50 PMஇந்திய அணிக்கு மேலும் பின்னடைவாக, காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பதிவு: ஜனவரி 12, 10:47 AM0