இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

அப்டேட்: மார்ச் 06, 04:11 PM
பதிவு: மார்ச் 06, 04:04 PM

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்: ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் சேர்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.

பதிவு: மார்ச் 04, 06:24 PM

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் சேர்த்தது.

அப்டேட்: மார்ச் 04, 04:08 PM
பதிவு: மார்ச் 04, 04:02 PM

0