தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு: டீக்கடைகளை இன்று முதல் திறக்க அனுமதி - இ-சேவை மையங்களும் செயல்பட உத்தரவு

27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. டீக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இ-சேவை மையங்களும் செயல்பட உத்தரவிட்டுள்ளார்.

அப்டேட்: ஜூன் 14, 06:16 AM
பதிவு: ஜூன் 14, 12:32 AM

டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

டாஸ்மாக் கடைகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பதிவு: ஜூன் 13, 11:08 PM

மதுரையில் தடுப்பூசி கையிருப்பு இல்லை

மதுரையில் 2-வது நாளாக இன்றும் தடுப்பூசி போடும் பணி நடைபெறாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதிவு: ஜூன் 08, 09:21 PM

கமுதி பகுதிகளில் இன்று மின்தடை

கமுதி பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

பதிவு: மே 28, 10:51 PM

இன்று முதல் ‘இ-பதிவு' முறை கட்டாயம்: பதிவு செய்வது எப்படி?

மாவட்டங்களுக்கு உள்ளே, வெளியே அவசர பயணத்துக்கு தமிழகத்தில் இன்று முதல் ‘இ-பதிவு' முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அப்டேட்: மே 17, 05:44 PM
பதிவு: மே 17, 07:51 AM

முழு ஊரடங்கான இன்றும் கொரோனா நிவாரண நிதி விநியோகம் - தமிழக அரசு

முழு ஊரடங்கு நாளிலும் கொரோனா நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

பதிவு: மே 16, 08:25 AM

கொரோனாவை கட்டுப்படுத்த உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி, உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.

பதிவு: மே 15, 10:50 AM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் இன்று முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அப்டேட்: மே 12, 06:59 AM
பதிவு: மே 12, 04:44 AM

தெலுங்கானாவில் பொது முடக்கம் அமலாகிறதா? இன்று கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்

தெலுங்கானாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

பதிவு: மே 11, 06:26 AM

தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி இன்று பதவியேற்பு

தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி இன்று பதவியேற்க உள்ளார்.

பதிவு: மே 10, 06:20 AM
மேலும்

2