கொரோனா பரவல் அதிகரிப்பு: தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு மேலும் நீட்டிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தெலுங்கானா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 30, 03:24 PM

கொரோனா பரவல் அதிகரிப்பு: அசாமில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

அசாம் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு இன்று முதல் மே 1-ம் தேதி அதிகாலை வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 27, 04:06 PM

இரவு ேநர ஊரடங்கு; ெநல்ைலயில் சுற்றுலா தலங்கள் மூடல்

நெல்லை மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன,

பதிவு: ஏப்ரல் 21, 02:40 AM

கடலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

கொரோனாவை கட்டுப்படுத்த கடலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின.

பதிவு: ஏப்ரல் 21, 01:17 AM

கொரோனா பரவல் எதிரொலி: தெலுங்கானாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பதிவு: ஏப்ரல் 20, 01:12 PM

இரவு நேர ஊரடங்கு: நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கத் திட்டம்

இரவு நேர ஊரடங்கு காரணமாக நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்டேட்: ஏப்ரல் 19, 11:18 AM
பதிவு: ஏப்ரல் 19, 10:13 AM

இரவு நேர ஊரடங்கு..? - புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்டேட்: ஏப்ரல் 18, 08:07 AM
பதிவு: ஏப்ரல் 18, 08:04 AM

கர்நாடகாவில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் 8 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்: முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகாவில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் 8 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 08, 09:58 PM

கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு : மராட்டிய மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் மராட்டிய மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அப்டேட்: மார்ச் 26, 08:32 PM
பதிவு: மார்ச் 26, 08:24 PM

ராஜஸ்தானின் 8 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

கொரோனா அதிகரிப்பு எதிரொலியால், ராஜஸ்தானின் 8 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

பதிவு: மார்ச் 22, 12:30 AM

1