திருப்பூரில் மீன், இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

திருப்பூரில் மீன், இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பதிவு: ஜூன் 20, 09:47 PM

கூடலூர் அருகே மான் இறைச்சி வைத்திருந்த 2 பேர் கைது

கூடலூர் அருகே மான் இறைச்சி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: ஜூன் 09, 08:19 PM

காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் செயல்படத் தொடங்கின

திருப்பூர் மாவட்டத்தில் 2 வாரத்திற்குப் பிறகு காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின. காய்கறி மார்க்கெட்டுகளும் திறக்கப்பட்டன.

பதிவு: ஜூன் 07, 09:37 PM

முட்டை சாப்பிட ஆர்வம் காட்டும் அசைவ பிரியர்கள்

ஊரடங்கு காரணமாக இறைச்சி கடை மூடப்பட்டதால், அசைவ பிரியர்கள் முட்டை சாப்பிட ஆர்வம் காட்டுகின்றனர்.

பதிவு: ஜூன் 02, 02:23 AM

ஊரடங்கை மீறி திறந்திருந்த இறைச்சி கடைக்கு சீல்

ஊரடங்கை மீறி திறந்திருந்த இறைச்சி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

பதிவு: மே 29, 01:11 AM

மீன், இறைச்சி கடைகள் மூடல்

ஊட்டி, கூடலூரில் மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டன. எனினும் காய்கறி வாங்க குறைந்த மக்களே வந்தனர்.

பதிவு: மே 02, 05:14 AM

இறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டன

இறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டன

பதிவு: மே 02, 01:52 AM

விழுப்புரம் மாவட்டத்தில் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் மூடல் அசைவ பிரியர்கள் தவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இறைச்சி, மீன் மார்க்கெட்கள் நேற்று மூடப்பட்டு இருந்தது.

பதிவு: மே 01, 10:24 PM

இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்கள் முண்டியடித்தனர்.

பதிவு: ஏப்ரல் 30, 10:52 PM

மீன், இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள்

இன்று (சனிக்கிழமை) முதல் 2 நாட்கள் மீன், இறைச்சி கடைகள் அடைப்பு என்பதால் மீன், இறைச்சி வாங்குவதற்கு திண்டுக்கல்லில் மக்கள் குவிந்தனர்.

பதிவு: ஏப்ரல் 30, 10:13 PM

1