கொரோனா தொற்று உயர்வால் குஜராத்தில் மே 15ந்தேதி அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.
பதிவு: ஏப்ரல் 15, 10:16 PMஉரம் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
பதிவு: ஏப்ரல் 12, 06:22 AMமேட்டுப்பாளையம் சந்தையில் வாழைத்தார் விலை உயர்ந்தது.
பதிவு: ஏப்ரல் 11, 10:06 PMகர்நாடகத்தில் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 334 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பதிவு: ஏப்ரல் 11, 01:08 AMகடும் வெயில் காரணமாக இளநீர் கொள்முதல் விலை ரூ.30 -ஆக உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பதிவு: ஏப்ரல் 09, 11:10 PMகிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்ந்தது.
பதிவு: ஏப்ரல் 09, 11:00 PMஉரங்கள் விலை கிடு கிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
பதிவு: ஏப்ரல் 08, 11:45 PMபொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது.
பதிவு: ஏப்ரல் 07, 10:17 PMவால்பாறையில் கடும் வறட்சி காரணமாக வெயில் கொளுத்துவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. வெயிலின் தாக்கம் 95 டிகிரியாக உயர்ந்தது.
பதிவு: ஏப்ரல் 07, 09:51 PMமராட்டியத்தில் கொரோனா தொற்று உயர்வால் 1 முதல் 8 வரையிலான பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்புகளுக்கு செல்ல தேர்ச்சி செய்யப்பட உள்ளனர்.
பதிவு: ஏப்ரல் 04, 04:22 AM2