கொரோனா பரவல் அதிகரிப்பு: மத்தியபிரதேசத்தில் முழு ஊரடங்கு அமல்

மத்தியபிரதேசத்தில் மே 15-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

பதிவு: மே 06, 08:04 PM

"முழு ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல்" - போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

முழு ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அப்டேட்: ஏப்ரல் 24, 08:04 PM
பதிவு: ஏப்ரல் 24, 07:59 PM

கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால் முழு ஊரடங்கு அமல் - மராட்டிய துணை முதல்மந்திரி எச்சரிக்கை

மராட்டியத்தில் தற்போது அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால் முழு ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என துணை முதல்மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 17, 01:36 AM

கொரோனா பரவலை தடுக்க நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் மீண்டும் ஊரடங்கு

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பதிவு: பிப்ரவரி 27, 04:26 PM

0