அதிமுகவில் மட்டுமே மகளிர் பூத் கமிட்டி உள்ளது என சேலம் கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பதிவு: பிப்ரவரி 22, 10:00 PMஉளுந்தூர்பேட்டையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்படும் ஏழுமலையான் கோவிலுக்கு முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
பதிவு: பிப்ரவரி 22, 09:18 PMகோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை, தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என நிதி ஆயோக் கூட்டம் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்
பதிவு: பிப்ரவரி 20, 10:57 PMதென்காசி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு இடையே டீக்கடையில் அமர்ந்து டீ அருந்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பதிவு: பிப்ரவரி 18, 07:33 PMராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயுக் குழாய் இணைப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
பதிவு: பிப்ரவரி 17, 04:55 PMமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 மற்றும் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 வெளியிட்டார்.
பதிவு: பிப்ரவரி 16, 06:49 PMசாத்தூர் அருகே பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது.
பதிவு: பிப்ரவரி 12, 06:50 PM24 மணி நேரமும் விவசாயிகளின் பம்புசெட்டுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் -எடப்பாடி பழனிசாமி அற்வித்துள்ளார்.
பதிவு: பிப்ரவரி 12, 05:21 PMசசிகலாவை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மறுத்து உள்ளார்.
பதிவு: பிப்ரவரி 12, 03:35 PMஅதிமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை; பேச்சு வார்த்தைக்கு பின் தொகுதி பங்கீடு பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பதிவு: பிப்ரவரி 10, 08:24 PM2