கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை

தாராபுரம் அருகே மதுக்கடை பாரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பதிவு: ஏப்ரல் 08, 10:49 PM

0