சட்டசபை தேர்தலில் வெற்றி: உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து

சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 03, 07:27 AM

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - கனிமொழி எம்.பி.

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மக்களை காக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

அப்டேட்: ஏப்ரல் 27, 06:22 PM
பதிவு: ஏப்ரல் 27, 06:20 PM

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் திமுக எம்.பி. கனிமொழி

மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கனிமொழி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பதிவு: ஏப்ரல் 07, 04:16 PM

தமிழக சட்டசபை தேர்தல்: கொரோனா பாதுகாப்பு உடையுடன் வாக்களித்தார் கனிமொழி எம்.பி.

சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் கொரோனா பாதுகாப்பு உடையுடன் கனிமொழி எம்.பி. வாக்களித்தார்.

பதிவு: ஏப்ரல் 06, 07:06 PM

கனிமொழிக்கு எம்.பி.,க்கு கொரோனா தொற்று உறுதி - மருத்துவமனையில் அனுமதி

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு எம்.பி.,க்கு கொரோனா தொற்று: சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

பதிவு: ஏப்ரல் 03, 04:34 PM

கனிமொழி வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்குகள் தள்ளிவைப்பு: ஐகோர்ட்டு உத்தரவு

கனிமொழி வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்குகளை தள்ளிவைத்து, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பதிவு: பிப்ரவரி 26, 12:39 AM

0