கிழக்கு லடாக் கல்வான் மோதல் வீடியோவை வெளியிட்ட சீனா

2020 ஜூன் கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தக்கு மோதல் வீடியோவை சீனா வெளியிட்டு உள்ளது.

பதிவு: பிப்ரவரி 19, 10:54 PM

கிழக்கு லடாக் கல்வான் தாக்குதல் : சீன வீரர்கள் பலியானதாக முதன் முறையாக உண்மையை ஒப்புக்கொண்டது

2020 ஜூன் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக முதன் முறையாக சீனா உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.

அப்டேட்: பிப்ரவரி 19, 05:11 PM
பதிவு: பிப்ரவரி 19, 03:38 PM

0