"கிரிக்கெட் தடையிலிருந்து தப்பினார் அஸ்வின்" - பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல்

கிரிக்விக் இணையதளத்துக்கு பேட்டியளித்த அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் பேட்டி அளித்துள்ளார்.

பதிவு: ஜூன் 15, 12:45 PM

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஜூன் 14ஆம் தேதி முதல் தனிமைப்படுத்திக் கொள்ளும் இந்திய அணி

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள், ஜூன் 14 ஆம் தேதி முதல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள உள்ளனர்.

பதிவு: ஜூன் 12, 12:58 PM

சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரிவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-வது இடம்

சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரிவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-வது இடத்தில் நீடிக்கிறார்.

பதிவு: ஜூன் 10, 10:27 AM

"கோலியை எங்களிடம் கொடுங்கள்" விராட் கோலியும்- வெறித்தனமான பாகிஸ்தான் ரசிகையும்

ரிஸ்லா ரெஹான், துபாயில் 2018 ஆசிய கோப்பையின் போது முதன் முதலில் மீடியா உலகிற்கு அறிமுகமானார்.

பதிவு: ஜூன் 04, 11:53 AM

2027 ல் 14 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலகக் கோப்பை- ஐ.சி.சி. முடிவு

14 அணிகள் பங்கேற்கும் வண்ணம் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை மாற்ற ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது.

பதிவு: ஜூன் 02, 06:03 PM

கொரோனா அறிகுறி: கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார்- மனைவி தனிமைப்படுத்தி கொண்டனர்

கொரோனா அறிகுறியையடுத்து கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார்- அவரது மனைவி தனிமைப்படுத்திக் கொண்டனர்.

பதிவு: ஜூன் 01, 12:36 PM

ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியல்: மெஹதி ஹசன் புதிய சாதனை

ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்களில் வங்காள தேச சுழற்பந்துவீச்சாளர் மெஹதி ஹசன் 2-வது இடத்துக்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளார்.

பதிவு: மே 26, 05:47 PM

முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையின் தாய்க்கு கொரோனா பாதிப்பு: சிகிச்சைக்கு ரூ.6.77 லட்சம் வழங்கிய விராட் கோலி

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையின் தாயின் சிகிச்சைக்காக கேப்டன் விராட் கோலி ரூ.6.77 லட்சம் நிதியுதவி அளித்தார்.

பதிவு: மே 21, 06:25 AM

20 ஓவர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி இலங்கை செல்கிறது

20 ஓவர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்காக, இந்திய அணி இலங்கை செல்ல உள்ளது.

அப்டேட்: மே 10, 01:24 AM
பதிவு: மே 10, 01:04 AM

ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா;அது எப்படி நடந்தது என்று சொல்வது மிகவும் கடினம் -பிசிசிஐ தலைவர் கங்குலி

ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த முயன்றது தவறல்ல என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

அப்டேட்: மே 06, 03:14 PM
பதிவு: மே 06, 03:13 PM
மேலும்

3