இந்த மாபெரும் வெற்றியை கேரள மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - பினராயி விஜயன் பேச்சு

இந்த மாபெரும் வெற்றியை நான் கேரள மக்களுக்கு தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன் என்று முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 02, 08:11 PM

கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடர்ந்து முன்னிலை

கேரளாவில் 94 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

பதிவு: மே 02, 04:20 PM

கேரளாவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது - மாலை 7 மணி நிலவரப்படி 73.58% வாக்குப்பதிவு

கேரளாவில் மாலை 7 மணி நிலவரப்படி 73.58% வாக்குகள் பதிவாகியுள்ளது.

பதிவு: ஏப்ரல் 06, 08:19 PM

ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் எங்களுக்கு துணையாக உள்ளனர் - கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் பேச்சு

ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் தங்கள் அரசுக்கு துணையாக உள்ளது என்று கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 06, 07:42 PM

கேரளா சட்டப்பேரவை தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 70.03 சதவீத வாக்குகள் பதிவு

கேரளா சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 70.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது

பதிவு: ஏப்ரல் 06, 06:26 PM

கேரளா சட்டசபை தேர்தல்: மாலை நிலவரப்படி 58.66 சதவீத வாக்குகள் பதிவு

கேரளா சட்டசபை தேர்தலில் மாலை நிலவரப்படி 58.66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது

பதிவு: ஏப்ரல் 06, 04:40 PM

இடதுசாரி மற்றும் காங்கிரஸ் அரசுகள் கேரள மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளன - யோகி ஆதித்யநாத் பேச்சு

இடதுசாரி அரசும், காங்கிரஸ் அரசும் கேரள மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் உ.பி. முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

பதிவு: ஏப்ரல் 01, 02:32 PM

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அரசுகள் கேரளாவை ஊழலின் மையமாக மாற்றிவிட்டன - அமித்ஷா பேச்சு

காங்கிரஸ் அரசும், இடதுசாரிகள் அரசும் கேரளாவை ஊழலின் மையமாக மாற்றிவிட்டன என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பதிவு: மார்ச் 24, 05:28 PM

கேரளாவில் இடதுசாரிகள் அரசும், மத்தியில் பாஜக அரசும் மோசமாக தோல்வியடைந்துள்ளது - ராகுல்காந்தி பேச்சு

கேரளாவில் இடதுசாரிகள் அரசும், புதுடெல்லியில் மத்திய பாஜக அரசும் மோசமாக தோல்வியடைந்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி தெரிவித்தார்.

பதிவு: மார்ச் 22, 04:08 PM

காங்கிரஸ், பாஜகவுக்கு மக்கள் பிரச்சினை குறித்து பொறுப்பில்லை - பினராயி விஜயன் தாக்கு

மக்கள் பிரச்சினை குறித்து காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் எந்த பொறுப்பும் இல்லை என கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

பதிவு: மார்ச் 22, 01:31 PM

1