கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் அரியானாவுக்கு முதல் இடம்: 9வது இடத்தில் தமிழகம்

கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் அரியானா முதல் இடத்தில் உள்ளது. 9வது இடத்தில் தமிழகம் உள்ளது.

பதிவு: மே 11, 03:39 PM

கொரோனா பாதிப்பு: டுவிட்டர் இந்தியாவுக்கு ரூ. 110 கோடி நிதியுதவி

கொரோனா தடுப்புப் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பல அமைப்புகள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதியுதவி அளித்து வருகின்றன.

பதிவு: மே 11, 02:14 PM

இந்தியாவில் பரவிவரும் உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிக்கிறது- உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் பரவிவரும் பி-1617 வகை உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிப்பதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

பதிவு: மே 11, 01:36 PM

நாள்தோறும் ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்பு

நாள்தோறும் ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்படைவதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

பதிவு: மே 11, 10:34 AM

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.95 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13.82 கோடியாக அதிகரித்துள்ளது.

பதிவு: மே 11, 06:56 AM

நீலகிரியில் 179 பேருக்கு கொரோனா

நீலகிரியில் 179 பேருக்கு கொரோனா.

அப்டேட்: மே 11, 06:52 AM
பதிவு: மே 11, 06:51 AM

உத்தரபிரதேசம்: கிராமங்களில் கொரோனா பரவுவதை தடுக்க வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்

உத்தரபிரதேச மாநிலத்தின் கிராமங்களில் கொரோனா பரவுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.

பதிவு: மே 11, 05:55 AM

மத்திய ரிசர்வ் போலீசில் இதுவரை 108 பேர் கொரோனாவால் பலி

துணை ராணுவ படைப்பிரிவுகளில் அதிகபட்ச அளவாக, மத்திய ரிசர்வ் போலீசில் இதுவரை 108 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: மே 11, 05:29 AM

மத்தியபிரதேசம்: கொரோனா தாக்குதலுக்கு பாஜக எம்.எல்.ஏ. பலி

மத்தியபிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாஜக எம்.எல்.ஏ. உயிரிழந்தார்.

பதிவு: மே 11, 05:01 AM

12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசி! அமெரிக்காவின் எப்.டி.ஏ அனுமதி

12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அனுமதி அளித்துள்ளது.

பதிவு: மே 11, 04:02 AM
மேலும்

3