100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்

ஆலம்பூண்டியில் 100 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பார்வையிட்டார்.

பதிவு: மே 17, 11:27 PM

கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டுகோள்

கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

பதிவு: மே 17, 10:46 PM

கொரோனா சிகிச்சை மையம் தொடங்க எதிர்ப்பு

சிப்காட் அருகே உள்ள லாலாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பதிவு: மே 15, 10:18 PM

கொரோனா சிகிச்சையால் அரசு மருத்துவமனைகளின் மீது மக்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது

உயிரை பணயம் வைத்து பணிபுரிகிறோம்., கொரோனா சிகிச்சையால் மக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் மீது புதிய நம்பிக்கையும், மரியாதையும் ஏற்பட்டுள்ளது என்று செவிலியர்கள் தெரிவித்தனர்.

பதிவு: மே 12, 10:20 PM

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து கொள்ளை - காவல்துறை ஆய்வு

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

பதிவு: மே 04, 11:35 AM

போலீசாருக்கான கொரோனா சிகிச்சை மையம் அமைக்க முடிவு

பெங்களூருவில் கொரோனாவால் பாதிக்கப்படும் போலீசாருக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறினார்.

பதிவு: ஏப்ரல் 29, 02:13 AM

65 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்

கோத்தகிரி தனியார் பள்ளியில் 65 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தயாராக உள்ளது. அதை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.

பதிவு: ஏப்ரல் 27, 09:24 PM

கொரோனா சிகிச்சை மையமாக இளைஞர் விடுதி மாற்றம்

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், கொரோனா சிகிச்சை மையமாக இளைஞர் விடுதி மாற்றப்பட்டு உள்ளது.

அப்டேட்: ஏப்ரல் 09, 10:38 PM
பதிவு: ஏப்ரல் 09, 10:35 PM

150 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்

திண்டுக்கல் புறநகர் பகுதியில் 150 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.

பதிவு: ஏப்ரல் 07, 08:37 PM

0