ரெம்டிசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை

கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிக்கும் ரெம்டிசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

பதிவு: ஏப்ரல் 12, 10:38 AM

இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் கொரோனாவுக்கு எதிராக மேலும் 5 தடுப்பூசிகள்

இந்தியாவில் வருகிற அக்டோபர் மாதத்திற்குள் கொரோனாவுக்கு எதிராக மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

பதிவு: ஏப்ரல் 12, 10:19 AM

ஏப்.14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும்

ஏப்.14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

பதிவு: ஏப்ரல் 09, 06:02 PM

முக கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் தெலுங்கான முதல்வர் அறிவிப்பு

தெலங்கானாவில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் முக கவசம் அணியாவிட்டால் 1,000 ருபாய் அபராதம் விதிக்க முதல்வர் சந்திரசேகர்ராவ் உத்தரவிட்டுள்ளார்.

பதிவு: ஏப்ரல் 09, 11:19 AM

நான்கு கோடியே 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து இருப்பில் உள்ளது- மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்

நான்கு கோடியே 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து இருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 09, 11:01 AM

இந்தியாவில் பிற தடுப்பூசிகள் மூலப்பொருள் பற்றாக்குறை பிரச்சினைகளில் சிக்கியுள்ளன

கோவிஷீல்ட், கோவாக்சின் தவிர இந்தியாவில் பிற தடுப்பூசிகள் சோதனைகள் மற்றும் மூலப்பொருள் பற்றாக்குறை ஆகியவற்றில் சிக்கியுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிவு: ஏப்ரல் 09, 10:21 AM

தடுப்பூசி 2 டோஸ் போட்ட பிறகும்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

பதிவு: ஏப்ரல் 08, 11:56 AM

100 பேருக்கு மேல் பணியாற்றும் இடங்களிலேயே கொரோனா தடுப்பூசி ; மத்திய அரசு சிறப்பு ஏற்பாடு

தடுப்பூசி இயக்கத்தை விரைவுப்படுத்தும் விதமாக தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.

பதிவு: ஏப்ரல் 08, 11:34 AM

தடுப்பூசி சப்ளைக்கு அழுத்தம் அதிகம் உள்ளது - ஆதார் பூனவல்லா

வெளிப்படையாகச் சொல்வதானால் தடுப்பூசி சப்ளைக்கு அழுத்தம் அதிகம் உள்ளது என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கூறி உள்ளார்.

பதிவு: ஏப்ரல் 07, 05:01 PM

கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே போடப்படும் -சுகாதார அமைச்சகம் விளக்கம்

கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே போடப்படும் என்பதுடன் யார் யாருக்கு விருப்பம் இருக்கிறது என்பதற்காக போடப்பட மாட்டாது என சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 07, 11:31 AM
மேலும்

2