ஜனநாயகமுறையில் இயங்கும் அதிமுக அமைப்பை சசிகலா ஏற்றுக்கொண்டால் அவரை ஏற்றுகொள்வது குறித்து பரிசீலிக்கலாம் -ஓ.பன்னீர்செல்வம் - வீடியோ

அதிமுக அமைப்பை ஏற்றுக்கொண்டால் சசிகலாவை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்கலாம் என ஓ.பன்னீர்செல்வம் தந்தி டிவிக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அப்டேட்: மார்ச் 23, 04:19 PM
பதிவு: மார்ச் 23, 04:09 PM

சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரக் கோரி ஆதரவாளர்கள் தர்ணா போராட்டம்

சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரக் கோரி அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டு முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.

பதிவு: மார்ச் 04, 11:13 AM

அரசியலில் இருந்து சசிகலா விலகல்: தமிழக தேர்தலில் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தும்...!

தான் அரசியலை விட்டே விலகுவதாகவும், ஜெயலலிதா ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வதாகவும் சசிகலா திடீரென கூறியுள்ளார்.

பதிவு: மார்ச் 04, 07:48 AM

சசிகலாவை சந்தித்த முதல் எம்.எல்.ஏ

சசிகலாவை இன்று எம்.எல்.ஏ தனியரசு , இயக்குனர் லிங்குசாமி - நடிகர் பிரபு ஆகியோர் சந்தித்தனர்

பதிவு: பிப்ரவரி 25, 07:18 PM

பொது மக்களையும், தொண்டர்களையும் விரைவில் சந்திப்பேன்: சசிகலா

தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திக்க இருப்பதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

பதிவு: பிப்ரவரி 25, 05:53 AM

தமிழக சட்டசபை தேர்தல்: சூடுபிடிக்கும் அரசியல் களம் , சசிகலாவுடன் சரத்குமார், சீமான் சந்திப்பு

சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.

பதிவு: பிப்ரவரி 24, 05:43 PM

சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் நிச்சயமாக வரவேற்போம் - டிடிவி தினகரன்

சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் நிச்சயமாக வரவேற்போம் என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

பதிவு: பிப்ரவரி 19, 04:42 PM

அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி சசிகலா தொடர்ந்த வழக்கு - மார்ச் 15ம்தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் அறிவிப்பு

அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி சசிகலா தொடர்ந்த வழக்கு விசாரணை, மார்ச் 15ம்தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பதிவு: பிப்ரவரி 17, 09:33 PM

0