தமிழகத்தில் மாற்றம் ஏற்பட எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் என்று நாசரேத்தில் நடிகர் சரத்குமார் பிரசாரம் செய்தார்.
பதிவு: ஏப்ரல் 01, 11:47 PMஎங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம். மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி 3-வது அணி அல்ல, முதலாவது அணி என கமல்ஹாசன் கூறினார்.
பதிவு: மார்ச் 09, 05:50 PMதமிழக சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு: மார்ச் 03, 01:53 PMசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே, முதல்வர் குறித்து முடிவெடுக்கப்படும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பதிவு: பிப்ரவரி 27, 11:46 AMசட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், கமல்ஹாசனை சந்திப்பதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வருகை தந்துள்ளார்.
பதிவு: பிப்ரவரி 27, 11:11 AMசசிகலாவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.
பதிவு: பிப்ரவரி 24, 05:43 PMவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறி உள்ளார்.
பதிவு: பிப்ரவரி 01, 10:22 PMவருகிற சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார்.
பதிவு: ஜனவரி 28, 06:45 PMசமத்துவ மக்கள் கட்சிக்கு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதேவேளை சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட இருக்கிறோம் என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.
பதிவு: ஜனவரி 19, 03:54 AM0