பகல் நேரத்தில் சாலையை கடந்த சிறுத்தை

குன்னூர் வண்டிசோலை பகுதியில் பகல் நேரத்தில் சிறுத்தை சாலையை கடந்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

பதிவு: மே 04, 07:49 PM

0