மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு கார் ஓட்டியதால் விபத்து 3 பேர் பலி

மடியில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு காரை ஓட்டியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: ஏப்ரல் 09, 02:10 PM

சிதம்பரம் அருகே அரசு பஸ்- லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; 3 பேர் பலி - 22 பேர் படுகாயம்

கடலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, அரசு குளிர்சாதன சொகுசுப் பஸ்ஸும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

பதிவு: ஏப்ரல் 08, 11:44 AM

மத்திய பிரதேசத்தில் ஆட்டோ மீது பஸ் மோதி 12 பெண்கள் உள்பட 13 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் 12 பெண்கள் உள்பட 13 பேர் பலியானார்கள்

பதிவு: மார்ச் 23, 07:36 PM

விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து 8 பேர் பலி

விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியானார்கள்.

பதிவு: பிப்ரவரி 12, 09:24 PM

மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பேர் உயிரிழந்தனர்.

பதிவு: பிப்ரவரி 09, 03:36 PM

திண்டிவனம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து 4 பேர் பலி

திண்டிவனம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பதிவு: பிப்ரவரி 08, 05:27 PM

தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 6 பேர் பலி

தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் பலியானார்கள்.

பதிவு: ஜனவரி 29, 05:07 PM

குஜராத்தில் கோர விபத்து: தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் 15 பேர் பலி ;பிரதமர் மோடி இரங்கல்

குஜராத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 15 பேர் பலி ஆனார்கள்.பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

பதிவு: ஜனவரி 19, 08:48 PM

0