சினிமா படபிடிப்புக்காக காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கொச்சின் சென்ற நயன்தாரா

'பாட்டு' சினிமா படபிடிப்புக்காக தனி விமானத்தில் காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சின் சென்றுள்ளார் நடிகை நயன்தாரா.

பதிவு: ஜூன் 17, 02:58 PM

உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் 19 ஆம் தேதி அமெரிக்கா பயணம்

உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் வருகிற 19 ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

பதிவு: ஜூன் 17, 12:16 PM

தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகர் சாலை விபத்தில் மரணம்!

தேசிய விருது வென்ற கன்னட நடிகர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது உடலுறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

பதிவு: ஜூன் 14, 05:48 PM

தொழிலதிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக பிரபல நடிகை புகார்

வங்காள தேசத்தின் பிரபல நடிகை தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக பிரதமர் பேஸ்புக் மூலம் புகார் கூறி உள்ளார்.

அப்டேட்: ஜூன் 14, 01:27 PM
பதிவு: ஜூன் 14, 12:20 PM

2021ல் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் முதலிடத்தில் நடிகர் விஜயின் மாஸ்டர்

பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐஎம்டிபியின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பதிவு: ஜூன் 12, 01:06 PM

போலி டுவிட்டர் கணக்கு : நடிகர் சார்லி போலீசிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு இருப்பது தொடர்பாக போலீசில் நடிகர் சார்லி புகார் அளித்துள்ளார்.

பதிவு: ஜூன் 11, 06:03 PM

நடிகர் கார்த்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

நடிகர் கார்த்தி முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

பதிவு: ஜூன் 11, 03:03 PM

போலி சாதி சான்றிதழ் விவகாரம்: நடிகை நவ்னீத் கவுருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்!

போலி சாதி சான்றிதழ்: அமராவதி தனித்தொகுதி எம்.பி நடிகை நவ்னீத் கவுருக்கு மும்பை நீதிமன்றம் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

அப்டேட்: ஜூன் 08, 06:24 PM
பதிவு: ஜூன் 08, 06:22 PM

5 ஜி தொழில்நுட்ப மனு : நடிகை ஜூகி சாவ்லாவுக்கு டெல்லி ஐகோர்ட்டு ரூ.20 லட்சம் அபராதம்

5ஜி தொழில்நுட்பம் தொடரபாக டெல்லி ஐகோர்ட்டில் நடிகை ஜூகி சாவ்லா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ரூ.20 லட்சம் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

பதிவு: ஜூன் 04, 05:51 PM

கமல்ஹாசன் படங்களை இயக்கிய டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்

கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, மகாராசன் படங்களை இயக்கிய ஜி.என் ரங்கராஜன் காலமானார்.

பதிவு: ஜூன் 03, 01:09 PM
மேலும்

2