கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி அதிகரிப்பு: வல்லுநர் குழுவின் பரிந்துரைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல்

கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 6 முதல் 8 வாரங்களில் இருந்து 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 13, 05:27 PM

தமிழகத்தில் ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது

சென்னை பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்டேட்: மே 12, 01:51 PM
பதிவு: மே 12, 01:00 PM

கொரோனா தொற்று பரவலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

இந்தியாவில் 18 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 11, 11:20 PM

தமிழகத்தில் வருகிற 15ம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் படுக்கை வசதி - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் வருகிற 15ம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

அப்டேட்: மே 08, 02:04 PM
பதிவு: மே 08, 12:30 PM

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி - சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பதிவு: மே 04, 10:36 AM

மராட்டிய மாநிலத்தில் முழு ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு - மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

மராட்டிய மாநிலத்தில் முழு ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அப்டேட்: ஏப்ரல் 28, 06:16 PM
பதிவு: ஏப்ரல் 28, 06:15 PM

அடுத்த சில நாட்களில் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும் - தமிழக சுகாதாரத்துறை செயலாளர்

அடுத்த சில நாட்களில் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 27, 02:59 PM

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும்; அச்சம் வேண்டாம் - சுகாதாரத்துறைச் செயலாளர்

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும்; அச்சம் வேண்டாம் என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

பதிவு: ஏப்ரல் 24, 01:36 PM

கொரோனா அதிகரிப்பு எண்ணிக்கையை பார்த்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர்

கொரோனா அதிகரிப்பு எண்ணிக்கையை பார்த்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

பதிவு: ஏப்ரல் 15, 11:31 AM

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது- சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 14, 12:46 PM
மேலும்

2