ரூ.1.21 கோடி கட்ட தவறியதால் மதுவந்தியின் வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் சீல்...

பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாக வட்டி பணம் கட்டச் சொல்லியும் பணம் கட்டாமல் மதுவந்தி இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

பதிவு: அக்டோபர் 14, 05:28 PM

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி- தமிழக அரசு

அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

பதிவு: அக்டோபர் 14, 04:20 PM

20 வது நாளாக வனத்துறையினருக்கு டிமிக்கி கொடுக்கும் ஆட்கொல்லி புலி

போஸ்பரா வனப்பகுதியில் சுற்றுவருவதால் அதனை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அப்டேட்: அக்டோபர் 14, 01:26 PM
பதிவு: அக்டோபர் 14, 12:48 PM

சென்னை ஆடிட்டர் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை ஆடிட்டர் கொலை ழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பதிவு: அக்டோபர் 14, 11:46 AM

பெட்ரோல் விலை ரூ.102 ஆக உயர்வு!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ரூ.102.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பதிவு: அக்டோபர் 14, 07:36 AM

மனநலம் பாதித்தவர்களுக்கு புது வாழ்வு தரும் தேவதை

பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தை நாங்கள் தொடர்பு கொள்ளும்போது, இவர்கள் இறந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள், உயிருடன் இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.

பதிவு: அக்டோபர் 13, 12:12 PM

சென்னை மெட்ரோ ரயில் சேவை: இன்று நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பதிவு: அக்டோபர் 13, 11:29 AM

மைதானத்தில் காதலை சொன்ன சென்னை அணி வீரர்...? யார் இந்த ஜெயா பரத்வாஜ் ...?

தீபக் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெயாவை தனது இந்திய அணியினர் மற்றும் சென்னை அணியினருக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.

பதிவு: அக்டோபர் 08, 10:23 AM

சென்னை அணியில் சாம் கர்ரனுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் சேர்ப்பு

முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் விலகியுள்ளார்.

பதிவு: அக்டோபர் 07, 11:28 AM

ஆட்கொல்லி புலியை பிடிக்க அறிவியல் ரீதியாக நடவடிக்கை- தமிழக வனத்துறை

சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி உள்ள புலியை பிடிக்க மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் விளக்கம் அளித்துள்ளார்.

பதிவு: அக்டோபர் 06, 11:16 AM
மேலும்

2