சட்ட விதிகளின்படி, கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா? - இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை அறிக்கை அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சட்ட விதிகளின்படி, கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை அறிக்கை அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அப்டேட்: ஏப்ரல் 27, 05:09 PM
பதிவு: ஏப்ரல் 27, 04:55 PM

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்ட விவகாரம் - தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 22, 12:11 PM

இயக்குநர் ஷங்கர், பிற படங்களை இயக்க இடைக்காலத் தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

இயக்குநர் ஷங்கர், பிற படங்களை இயக்க கூடாது என இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பதிவு: ஏப்ரல் 01, 12:42 PM

தேர்தல் ஆணையம் அனுமதியின்றி எப்படி வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் - புதுச்சேரி பாஜகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தேர்தல் ஆணையம் அனுமதியின்றி எப்படி வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று புதுச்சேரி பாஜகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

பதிவு: மார்ச் 31, 01:45 PM

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதிவு: மார்ச் 27, 12:56 PM

"அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்க தடை விதிக்க முடியாது" - உயர்நீதிமன்றம் உத்தரவு

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்க தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதிவு: மார்ச் 24, 03:03 PM

தமிழகத்தில் மது கடைகளைகளை மூட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் முறையீடு

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள மது கடைகளை மூட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

பதிவு: மார்ச் 19, 01:31 PM

நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாதது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

பதிவு: மார்ச் 18, 03:21 PM

கோவை அவிநாசி மேம்பாலம் கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

கோவை அவிநாசி மேம்பாலம் கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பதிவு: மார்ச் 17, 03:33 PM

தேர்தல் ஆணையம் விழிப்புடன் இருக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

வேட்புமனுக்கள் ஏற்கும்போது விழிப்புடன் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பதிவு: மார்ச் 12, 05:41 PM

1